எமது ஆலய கட்டட நிர்மான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது.
- stoketamil
- Dec 30, 2023
- 1 min read
எமது ஆலய கட்டட நிர்மான பணிகள் மீண்டும் வருகின்ற சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. தவிர்க்க முடியாத காரணமாக தடைபட்டிருந்த ஆலய திருப்பணியினை மீண்டும் ஆரம்பித்து மிகவிரைவில் கும்பாபிஷேகம் நடாத்த முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வருகின்ற சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களும் உதவியாளர்கள்(volunteers) தேவைப்படுகின்றனர், வாரத்தில் இவ் இரு தினங்களில், உங்களால் முடியுமான நாட்களை ஆலய கட்டட திரும்பணிக்காக ஒதுக்கி பங்களிப்பு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். பணிகள் ************ Floor,Painting, Sanding and general cleaning. Time: 10AM to 7PM நன்றி.
Comments