தைப்பொங்கல் திருவிழா 2023.
- stoketamil
- Mar 10, 2024
- 1 min read
இடம்: The Potteries Museum & Art Gallery Bethesda St, Stoke-on-Trent ST1 3DW 05 பெப்ரவரி 2023 காலை 11:00 மணிமுதல் மாலை 4:00 வரை. தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் சங்கமத்துடன் பொங்கல் நிகழ்வு மற்றும் இயல் இசை நடன நிகழ்ச்சிகள். தமிழ் அங்காடி மற்றும் தமிழ் உணவகங்கள். அனுமதி இலவசம் ******ஊர்கூடி கொண்டாடிட வாரீர்******
Comments